திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 747 — அரண்

பொருட்பால் · அங்கவியல் · அரண்

குறள்

முற்றியு முற்றா தெறிந்து மறைப்படுத்தும்
பற்றற் கரிய அரண்

பொருள்

முற்றுகையிட்டும், முற்றுகையிடாது அழித்தும், வஞ்சித்தும் பிடிக்க முடியாதது அரணாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural