குறள் 748 — அரண்
பொருட்பால் · அங்கவியல் · அரண்
குறள்
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
பொருள்
பெரும் போரிட்டு முற்றுகையிட்டவரையும் பற்றிப் பிடித்து வெற்றி கொளச் செய்வது அரணாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அரண்
முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்
பற்றியார் வெல்வ தரண்
பெரும் போரிட்டு முற்றுகையிட்டவரையும் பற்றிப் பிடித்து வெற்றி கொளச் செய்வது அரணாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen