குறள் 749 — அரண்
பொருட்பால் · அங்கவியல் · அரண்
குறள்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
பொருள்
போரில் பகைவர் அழியுமாறு செயல்திறம் வல்ல கருவிகளைக் கொண்டது அரணாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அரண்
முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து
வீறெய்தி மாண்ட தரண்
போரில் பகைவர் அழியுமாறு செயல்திறம் வல்ல கருவிகளைக் கொண்டது அரணாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen