குறள் 750 — அரண்
பொருட்பால் · அங்கவியல் · அரண்
குறள்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்
பொருள்
எவ்வளவு பெருமையுடையதாயினும் செயல்திறம் இல்லாரிடத்து அரணம் சிறப்படைதல் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · அரண்
எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி
யில்லார்க ணில்ல தரண்
எவ்வளவு பெருமையுடையதாயினும் செயல்திறம் இல்லாரிடத்து அரணம் சிறப்படைதல் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen