திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 751 — பொருள் செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை

குறள்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்

பொருள்

ஒருபொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிக்க வைக்கும் பொருள், சிறந்த பொருளேயாம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural