திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 752 — பொருள் செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை

குறள்

இல்லாரை யெல்லாரும் மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு

பொருள்

பொருள் இல்லாதவரை எவரும் இகழ்வர். பொருள் உள்ளவரை எவரும் சிறப்பிப்பர்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural