திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 753 — பொருள் செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை

குறள்

பொருளென்னும் பொய்யா விளக்கம் மிருளறுக்கு
மெண்ணிய தேயத்துச் சென்று

பொருள்

பொருள் எனப்படும் அணையாவிளக்கு எண்ணிய இடத்தெல்லாம் ஒளி செய்யும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural