திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 754 — பொருள் செயல் வகை

பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை

குறள்

அறனீனு மின்பமு மீனுந் திறனறிந்து
தீதின்றி வந்த பொருள்

பொருள்

முறையாயும் தீமையில்லாதும் தேடியபொருள் அறமும் தரும்; இன்பமும் தரும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural