குறள் 755 — பொருள் செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குறள்
அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
பொருள்
அன்பும் அருளும் நீங்கி வந்த பொருளைத் தொடாமல் போக விடுதல் வேண்டும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
அருளொடு மன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல்
அன்பும் அருளும் நீங்கி வந்த பொருளைத் தொடாமல் போக விடுதல் வேண்டும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen