குறள் 756 — பொருள் செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குறள்
உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
பொருள்
விளை பொருளும் வரிப்பொருளும் தண்டப் பொருளும் ஆகியவை அரசின் பொருள்களாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
உறுபொருளு முல்கு பொருளுந்தன் னொன்னார்த்
தெறுபொருளும் வேந்தன் பொருள்
விளை பொருளும் வரிப்பொருளும் தண்டப் பொருளும் ஆகியவை அரசின் பொருள்களாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen