குறள் 757 — பொருள் செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குறள்
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு
பொருள்
அன்புத்தாய் பெற்ற அருட் குழந்தை பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் வளரும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
அருளென்னு மன்பீன் குழவி பொருளென்னுஞ்
செல்வச் செவிலியா லுண்டு
அன்புத்தாய் பெற்ற அருட் குழந்தை பொருள் என்னும் வளர்ப்புத் தாயால் வளரும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen