குறள் 758 — பொருள் செயல் வகை
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குறள்
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
பொருள்
கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்தல் மலைமேல் ஏறி நின்று, யானைப் போரைக் காண்பது போன்றது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
பொருட்பால் · அங்கவியல் · பொருள் செயல் வகை
குன்றேறி யானைப்போர் கண்டற்றாற் றன்கைத்தொன்
றுண்டாகச் செய்வான் வினை
கைப்பொருளோடு ஒரு செயலைச் செய்தல் மலைமேல் ஏறி நின்று, யானைப் போரைக் காண்பது போன்றது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen