திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

தனிப் படர் மிகுதி — அதிகாரம் 120

காமத்துப்பால் · கற்பு இயல்

The Lonely Anguish ஒருதலை ஏக்கம்

குறள்கள்

  1. குறள் 1191 — தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே காமத்துக் காழில் கனி
  2. குறள் 1192 — வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு வீழ்வா ரளிக்கும் மளி
  3. குறள் 1193 — வீழுநர் வீழப் படுவார்க்கு கமையுமே வாழுந மென்னுஞ் செருக்கு
  4. குறள் 1194 — வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார் வீழப் படாஅ ரெனின்
  5. குறள் 1195 — நாம்காதல் கொண்டார் நமக்கெவன் செய்பவோ தாங்காதல் கொள்ளாக் கடை
  6. குறள் 1196 — ஒருதலையா னின்னாது காமங்காப் போல விருதலை யானும் மினிது
  7. குறள் 1197 — பருவரலும் பைதலுங் காணான்கொல் காம னொருவர்க ணின்றொழுகு வான்
  8. குறள் 1198 — வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து வாழ்வாரின் வன்கணா ரில்
  9. குறள் 1199 — நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட் டிசையு மினிய செவிக்கு
  10. குறள் 1200 — உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச் செறாஅஅய் வாழிய நெஞ்சு
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural