திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1193 — தனிப் படர் மிகுதி

காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி

குறள்

வீழுநர் வீழப் படுவார்க்கு கமையுமே
வாழுந மென்னுஞ் செருக்கு

பொருள்

விரும்புவாரால் விரும்பப்படுபவர்க்கே, வாழ்கிறோம், என்னும் பெருமிதம் உண்டாகும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural