திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1194 — தனிப் படர் மிகுதி

காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி

குறள்

வீழப் படுவார் கெழீஇயிலர் தாம்வீழ்வார்
வீழப் படாஅ ரெனின்

பொருள்

தாம் விரும்புபவர் நம்மை விரும்பவில்லை எனின் அவர் உரிமைப் பற்றுதல் இல்லாதவரே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural