திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1192 — தனிப் படர் மிகுதி

காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி

குறள்

வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு
வீழ்வா ரளிக்கும் மளி

பொருள்

உழவர்க்குப் பருவமழை பெய்தது போன்றதாம் விரும்பு வார்க்கு விரும்புவார் தரும் இன்பம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural