குறள் 1191 — தனிப் படர் மிகுதி
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
குறள்
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
பொருள்
தாம் விரும்புவார் தம்மை விரும்பவும் பெற்றவர், விதை இல்லாக் கனியைச் சுவைப்பவர் போன்றவர்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
தாம்வீழ்வார் தம்வீழப் பெற்றவர் பெற்றாரே
காமத்துக் காழில் கனி
தாம் விரும்புவார் தம்மை விரும்பவும் பெற்றவர், விதை இல்லாக் கனியைச் சுவைப்பவர் போன்றவர்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen