திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1190 — பசப்பு உறு பருவரல்

காமத்துப்பால் · கற்பு இயல் · பசப்பு உறு பருவரல்

குறள்

பசப்பெனப் பேர்பெறுத னன்றே நயப்பித்தார்
நல்காமை தூற்றா ரெனின்

பொருள்

நிறமாறினாள் எனப் பெயர் பெறுதலும் நல்லதே. அவர் பிரிவைப் பழித்துரையார் என்றால்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural