குறள் 1200 — தனிப் படர் மிகுதி
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
குறள்
உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
பொருள்
நெஞ்சே, நெருங்கி வராதவர்க்குத் துயரைக் கூறுக. வீணாகக் கடல்மேல் ஏன் சீற்றம் கொள்கிறாய்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலைச்
செறாஅஅய் வாழிய நெஞ்சு
நெஞ்சே, நெருங்கி வராதவர்க்குத் துயரைக் கூறுக. வீணாகக் கடல்மேல் ஏன் சீற்றம் கொள்கிறாய்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen