திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1201 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற்
கள்ளினுங் காம மினிது

பொருள்

நினைத்தாலும் நீங்கா மகிழ்வு ஏற்படுவதால் மதுவினும் காதல் இனியதே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural