திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

நினைந்து அவர் புலம்பல் — அதிகாரம் 121

காமத்துப்பால் · கற்பு இயல்

Nostalgia பிரிவுத்துயர்

குறள்கள்

  1. குறள் 1201 — உள்ளினுந் தீராப் பெருமகிழ் செய்தலாற் கள்ளினுங் காம மினிது
  2. குறள் 1202 — எனைத்தொன் றினிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன் றில்
  3. குறள் 1203 — நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல் சினைப்பது போன்று கெடும்
  4. குறள் 1204 — யாமும் முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத் தோஒ வுளரே யவர்
  5. குறள் 1205 — தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொல் எந்நெஞ்சத் தோவா வரல்
  6. குறள் 1206 — மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடுயா னுற்றநா ளுள்ள வுளேன்
  7. குறள் 1207 — மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியேன் உள்ளினு முள்ளஞ் சுடும்
  8. குறள் 1208 — எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ காதலர் செய்யுஞ் சிறப்பு
  9. குறள் 1209 — விளியுமென் இன்னுயிர் வேறல்ல மென்பா ரளியின்மை யாற்ற நினைத்து
  10. குறள் 1210 — விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப் படாஅதி வாழி மதி
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural