திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1209 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

விளியுமென் இன்னுயிர் வேறல்ல மென்பா
ரளியின்மை யாற்ற நினைத்து

பொருள்

நீயும் நானும் வேறானவர் அல்லர் என்றவரின் இரக்கமில்லாமையை எண்ணவே உயிர் போகின்றது!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural