குறள் 1210 — நினைந்து அவர் புலம்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
குறள்
விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி
பொருள்
நீங்காமல் நீங்கிச் சென்றவரைக் காண்பதற்காக நிலவே மறையாது ஒளி செய்வாயாக.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
விடாஅது சென்றாரைக் கண்ணினாற் காணப்
படாஅதி வாழி மதி
நீங்காமல் நீங்கிச் சென்றவரைக் காண்பதற்காக நிலவே மறையாது ஒளி செய்வாயாக.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen