திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1211 — கனவு நிலை உரைத்தல்

காமத்துப்பால் · கற்பு இயல் · கனவு நிலை உரைத்தல்

குறள்

காதலர் தூதொடு வந்த கனவினுக்
கியாதுசெய் வேன்கொல் விருந்து

பொருள்

தலைவர் வருவார் எனத் தூதாக வந்த களவுக்கு யான் என்ன விருந்து செய்வேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural