குறள் 1208 — நினைந்து அவர் புலம்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
குறள்
எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு
பொருள்
எவ்வளவு நினைத்தாலும் அவர் சினமுறார் அதுவே அவர் செய்யும் நன்மையாம்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
எனைத்து நினைப்பினுங் காயா ரனைத்தன்றோ
காதலர் செய்யுஞ் சிறப்பு
எவ்வளவு நினைத்தாலும் அவர் சினமுறார் அதுவே அவர் செய்யும் நன்மையாம்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen