திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1207 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

மறப்பி னெவனாவன் மற்கொன் மறப்பறியேன்
உள்ளினு முள்ளஞ் சுடும்

பொருள்

அவரை மறந்தால் என்ன ஆவேன்? மறவேன்; ஆனால் நினைக்கவே நெஞ்சம் சுடுகிறது.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural