திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1206 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

மற்றியா னென்னுளேன் மன்னோ வவரொடுயா
னுற்றநா ளுள்ள வுளேன்

பொருள்

நான் எதனால் உயிரோடு உள்ளேன்? அவர் நெருங்கி யிருந்த அந்நாள் நினைவாலேயே உள்ளேன்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural