திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1205 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

தம்நெஞ்சத் தெம்மைக் கடிகொண்டார் காணார்கொல்
எந்நெஞ்சத் தோவா வரல்

பொருள்

தம் நெஞ்சில் எம்மை வராமல் தடுப்பவர் எம் நெஞ்சில் எப்பொழுதும் வருவதற்கு நாணமுறாரோ?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural