குறள் 1204 — நினைந்து அவர் புலம்பல்
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
குறள்
யாமும் முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர்
பொருள்
எம் நெஞ்சில் அவர் உள்ளாரே! அப்படி நாமும் அவர் நெஞ்சில் உள்ளோமோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்
யாமும் முளேங்கொ லவர்நெஞ்சத் தெந்நெஞ்சத்
தோஒ வுளரே யவர்
எம் நெஞ்சில் அவர் உள்ளாரே! அப்படி நாமும் அவர் நெஞ்சில் உள்ளோமோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen