திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1203 — நினைந்து அவர் புலம்பல்

காமத்துப்பால் · கற்பு இயல் · நினைந்து அவர் புலம்பல்

குறள்

நினைப்பவர் போன்று நினையார்கொல் தும்மல்
சினைப்பது போன்று கெடும்

பொருள்

நினைப்பவர் போல் நினையார் போலும்! தும்மல் வருவதுபோல் வந்து வரவில்லையே!

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural