குறள் 1199 — தனிப் படர் மிகுதி
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
குறள்
நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
டிசையு மினிய செவிக்கு
பொருள்
நாம் விரும்பியவர் நம்மை விரும்பார் எனினும் அவர் செய்திகேட்கச் செவிக்கு இனிப்பாகிறது.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்
டிசையு மினிய செவிக்கு
நாம் விரும்பியவர் நம்மை விரும்பார் எனினும் அவர் செய்திகேட்கச் செவிக்கு இனிப்பாகிறது.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen