திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1198 — தனிப் படர் மிகுதி

காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி

குறள்

வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து
வாழ்வாரின் வன்கணா ரில்

பொருள்

விரும்புவாரின் நன் மொழி கேளாமல் உலகில் வாழ்பவரினும் வன்கொடியர் இல்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural