குறள் 1197 — தனிப் படர் மிகுதி
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
குறள்
பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணின்றொழுகு வான்
பொருள்
காமன் என்பான் ஒருபக்கம் வருத்துகிறான். அவன் என் நோயும் துவரும் அறியானோ?
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி
பருவரலும் பைதலுங் காணான்கொல் காம
னொருவர்க ணின்றொழுகு வான்
காமன் என்பான் ஒருபக்கம் வருத்துகிறான். அவன் என் நோயும் துவரும் அறியானோ?
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen