திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 1196 — தனிப் படர் மிகுதி

காமத்துப்பால் · கற்பு இயல் · தனிப் படர் மிகுதி

குறள்

ஒருதலையா னின்னாது காமங்காப் போல
விருதலை யானும் மினிது

பொருள்

காவடியை இருபக்கமும் தாங்கினால் இன்பம்; அப்படியின்றி ஒருபக்கம் சுமப்பின் துன்பமே.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural