திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

வெகுளாமை — அதிகாரம் 31

அறத்துப்பால் · துறவற இயல்

Wrath கோபம் கொள்ளாமை

குறள்கள்

  1. குறள் 301 — செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக் காக்கிலென் காவாக்கா லென்
  2. குறள் 302 — செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து மில்லதனிற் தீய பிற
  3. குறள் 303 — மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய பிறத்த லதனான் வரும்
  4. குறள் 304 — நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற் பகையு முளவோ பிற
  5. குறள் 305 — தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற் றன்னையே கொல்லுஞ் சினம்
  6. குறள் 306 — சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னு மேமப் புணையைச் சுடும்
  7. குறள் 307 — சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று
  8. குறள் 308 — இணரெரி தோய்வன்ன வின்னா செயினு புணரின் வெகுளாமை நன்று
  9. குறள் 309 — உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா னுள்ளான் வெகுளி எனின்
  10. குறள் 310 — இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை
குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural