திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 305 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்காற்
றன்னையே கொல்லுஞ் சினம்

பொருள்

ஒருவன் தன்னைத் தாளே காத்தல் சினத்தைக் காத்தல், காவாவிடின் அச்சினமே கொன்றுவிடும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural