குறள் 304 — வெகுளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
குறள்
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற
பொருள்
சிரிப்பையும் மகிழ்வையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கிலும் தனக்குப் பகையானவை எவையும் இல்லை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
நகையு முவகையுங் கொல்லுஞ் சினத்திற்
பகையு முளவோ பிற
சிரிப்பையும் மகிழ்வையும் அழிக்கும் சினத்தைப் பார்க்கிலும் தனக்குப் பகையானவை எவையும் இல்லை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen