திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 303 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

மறத்தல் வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்த லதனான் வரும்

பொருள்

எவரிடத்தும் சிளமில்லாமை வேண்டும்; ஏனெனில் தீமையெல்லாம் அதனாலேயே உண்டாவதால்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural