திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 302 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

செல்லா விடத்துச் சினந்தீது செல்லிடத்து
மில்லதனிற் தீய பிற

பொருள்

வலியவரிடத்துச் சிளங் கொள்ளல் தீமையாம்; அதனினும் தீமை மெலியவரிடத்துச் சினமடைதல்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural