திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 301 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
காக்கிலென் காவாக்கா லென்

பொருள்

தன்னின் மெலியரிடம் காப்பவளே சினங் காப்பவன் மற்றவரிடம் காத்தால் என்ன?காவிட்டால் என்ன?

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural