திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 300 — வாய்மை

அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை

குறள்

யாமெய்யாக் கண்டவற்று ளில்லை யெனைத்தொன்றும்
வாய்மையி னல்ல பிற

பொருள்

நாம் ஆராய்ந்து கண்டவற்றுள் பொய் சொல்லாமை போன்ற நல்லது ஒன்றைக் கண்டதில்லை.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural