குறள் 299 — வாய்மை
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
குறள்
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
பொருள்
ஒளி விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; பொப்சொல்லாமை விளக்கே விளக்காகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
எல்லா விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே விளக்கு
ஒளி விளக்குகள் எல்லாம் விளக்குகள் அல்ல; பொப்சொல்லாமை விளக்கே விளக்காகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen