குறள் 298 — வாய்மை
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
குறள்
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
பொருள்
உடல் தூய்மை நீரினால் உண்டாகும்; உளத் தூய்மை பொய்சொல்லாமையால் உண்டாகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வாய்மை
புறந்தூய்மை நீரா னமையு மகந்தூய்மை
வாய்மையாற் காணப் படும்
உடல் தூய்மை நீரினால் உண்டாகும்; உளத் தூய்மை பொய்சொல்லாமையால் உண்டாகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen