திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 308 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

இணரெரி தோய்வன்ன வின்னா செயினு
புணரின் வெகுளாமை நன்று

பொருள்

மலரை வாட்டும் தீயைப்போல் தன்னை எரித்தவரும் உணர்ந்து கூடினால் சினங் கொள்ளாமை நலம்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural