குறள் 307 — வெகுளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
குறள்
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று
பொருள்
சினத்தையே கைப்பொருளாகக் கொண்டவன் கெட்டுப் போவது, நிலத்தை அடித்தவன் கை தப்பாததுபோல் ஆகும்.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தெறிந்தான் கைபிழையா தற்று
சினத்தையே கைப்பொருளாகக் கொண்டவன் கெட்டுப் போவது, நிலத்தை அடித்தவன் கை தப்பாததுபோல் ஆகும்.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen