திருக்குறள்

தமிழன் உலகிற்கு அளித்த

ஞானக்கொடை.


www.kural.in

குறள் 309 — வெகுளாமை

அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை

குறள்

உள்ளிய வெல்லா முடனெய்து முள்ளத்தா
னுள்ளான் வெகுளி எனின்

பொருள்

மனத்தில் சிறிதும் சினத்தைக் கொள்ளாதவன் என்றால் அவள்மனத்தில் நினைத்தவை எல்லாம் நிறைவேறும்.

குறள் விடு தூது | திருவள்ளுவமாலை தொடர்புக்கு | தொடர்ந்திட | பொருளடக்கம்
விளம்பரம்

Enter — தேடு

Install Kural