குறள் 310 — வெகுளாமை
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
குறள்
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
பொருள்
சினத்தின் எல்லை கடந்தவர் இறந்தவரே; அச்சினத்தைக் கொள்ளாமல் விட்டவர் துறவியர் ஒப்பவரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · வெகுளாமை
இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை
சினத்தின் எல்லை கடந்தவர் இறந்தவரே; அச்சினத்தைக் கொள்ளாமல் விட்டவர் துறவியர் ஒப்பவரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen