குறள் 311 — இன்னா செய்யாமை
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
குறள்
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பொருள்
பெருமைதரும் பொருள் பெறுவதாயினும் பிறர்க்குத் தீமை செய்யாமையே குறையிலார் கொள்கை.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
சிறப்பீனுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
பெருமைதரும் பொருள் பெறுவதாயினும் பிறர்க்குத் தீமை செய்யாமையே குறையிலார் கொள்கை.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen