குறள் 312 — இன்னா செய்யாமை
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
குறள்
கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
பொருள்
சினம் மிகுந்து தீமை செய்த போதும் அவர்க்குத் திருப்பித் தீமை செய்யாதிருத்தலும் குற்றமில்லாதவர் கொள்கையே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
கறுத்தின்னா செய்தவற் கண்ணு மறுத்தின்னா
செய்யாமை மாசற்றார் கோள்
சினம் மிகுந்து தீமை செய்த போதும் அவர்க்குத் திருப்பித் தீமை செய்யாதிருத்தலும் குற்றமில்லாதவர் கொள்கையே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen