குறள் 313 — இன்னா செய்யாமை
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
குறள்
செய்யாமல் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்
பொருள்
தான் தீமை செய்யாதிருக்கவும் தனக்குத் தீமை செய்தவர்க்கும் தீமை செய்தல் தீராத் துயரே.
திருக்குறள்
தமிழன் உலகிற்கு அளித்த
ஞானக்கொடை.
www.kural.in
அறத்துப்பால் · துறவற இயல் · இன்னா செய்யாமை
செய்யாமல் செற்றார்க்கு மின்னாத செய்தபி
னுய்யா விழுமந் தரும்
தான் தீமை செய்யாதிருக்கவும் தனக்குத் தீமை செய்தவர்க்கும் தீமை செய்தல் தீராத் துயரே.
Enter — தேடு
iPhone: Share → Add to Home Screen